-
கோனார் கோவில்வகை வரலாற்று சிறப்புமிக்கதுதிருமால்பூர் ரயில் நிலையத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள இக்கோயில் கோனார் கோயில் என அழைக்கப்படுகிறது. பச்சை நிறக் கல்லால் கட்டப்பட்டுள்ள இக்கோயில், பல்லவர் காலத்தின் இறுதிப் பகுதியில் இருந்து…
-
கஞ்சா சாகிப் கல்லறை – சோளிங்கர்வகை வரலாற்று சிறப்புமிக்கதுகஞ்சா சாஹிப் கல்லறை இந்நினைவுச் சின்னம் வாலாஜா வட்டத்தில், சோளிங்கர் பேருந்து நிலையத்திற்கு எதிரே, முக்கிய சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. சுமார் 15 அடி அகலமும் 35…
-
வாலீஸ்வரர் கோயில்வகை வரலாற்று சிறப்புமிக்கதுராட்டிரக்கூட மன்னன் ரூன்றாம் கிருஷ்ணன் கன்னர தேவன் தக்கோலப் போரில் இராசாதித்தனைக் கொன்ற வரலாறு பலருமறிந்ததாகும்/ முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் கிபி 1018 – 1054 இவ்கீர்…
-
ஏழு கன்னியர் சிலைகள் – பெருங்காஞ்சிவகை வரலாற்று சிறப்புமிக்கதுதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் தொல்லியல் சின்னங்களில் பெருஞ்காஞ்சி ஏழு கன்னியர் சிலைகளும் ஒன்றாகும். இந்நினைவுச் சின்னம் வாலாசாவில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில்…
-
டெல்லி வாயில், ஆற்காடுவகை வரலாற்று சிறப்புமிக்கதுகி.பி.18-ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டின் நவாப் உரிமைக்காக சந்தாசாஹிப்பிற்கும் முகமதுஅலிக்கும் நடந்த போரில் ஆங்கிலேயர் முகமது அலி சார்பாக போரில் நுழைந்தனர். 26.8.1751-ஆம் நாளன்று முகமது அலியின் சார்பாக…
-
ஆற்காடுக் கோட்டைவகை வரலாற்று சிறப்புமிக்கதுஆற்காட்டில் நவாப்சாதத்துல்லாகான் கட்டிய அரண்மனையின் இடிபாட்டு பகுதிகளும், தூர்ந்துவிட்ட அகழியும், மசூதிகளும் பிற கட்டிட பகுதிகளும் மிகவும் பழமையானவைகளாகும். இவைகள் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் செங்கற்களாலும், சுதையாலும் கட்டப்பட்டவையாகும்….
-
விளாப்பாக்கம்வகை வரலாற்று சிறப்புமிக்கதுதிருப்பாண்மலை இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் சின்னமாகும். இது ஆற்காட்டிலிருந்து தென்மேற்கே 6-கி.மீ தூரத்தில் விளாப்பாக்கம் என்ற கிராமத்தின் எல்லைப்பகுதியில் ஆற்காடு – கண்ணமங்கலம் செல்லும்…
-
அருங்காட்சியகம் அகழ்வைப்பகம், ஆற்காடுவகை வரலாற்று சிறப்புமிக்கதுதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழகத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளவும் புதிய வரலாற்று சான்றுகளை கண்டறியவும் தொல்லியல் அககழாய்வுகள் நடத்தப்படுகின்றன.அவ்வகழாய்வுகளில் கிடைத்த…
-
ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள்வகை வரலாற்று சிறப்புமிக்கதுஇராணிப்பேட்டை பாலாற்றங்கரையோரம், மன்னர் ராஜா தேசிங்கு மற்றும் அவரின் மனைவி ராணிபாயின் நினைவாக இரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களின் முக்கிய படைப்பிரிவுகள் தங்கிய பகுதியாக ராணிப்பேட்டை இருந்திருக்கிறது….
-
லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் – சோளிங்கர்வகை வரலாற்று சிறப்புமிக்கதுஇராணிப்பேட்டையில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம் இத்தலத்தில் நரசிம்மரும்…